
Arappor Iyakkam
February 20, 2025 at 03:36 AM
ரூ 5832 கோடி அளவிற்கான தாது மணல் ஊழலை ஒரு நீதிமன்றமே ஊர்ஜிதப்படுத்தி உள்ளது. தமிழ்நாடு வரலாற்றில் இதுவரை பார்க்காத ஒன்று இது.
வைகுண்டராஜன் அதிமுக மற்றும் திமுக ஆட்சியில் கொடி கட்டி பறந்து எப்படி ஆயிரக்கணக்கான கோடி ஊழல் செய்தார் என்பதும் இதனால் திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்பட்ட சுற்றுசூழல் பாதிப்பும் எண்ணி பார்க்க முடியாதவை. உயர்நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு என்ன? என்பதை விரிவாக இந்த வீடியோவில் பாருங்கள் !
https://youtu.be/gqTfUFPcVnk?feature=shared
👍
👌
👏
4