Arappor Iyakkam
Arappor Iyakkam
February 24, 2025 at 06:50 AM
திமுக தேர்தல் அறிக்கையில் ஊழல் ஒழிப்பில் உள்ள எதையுமே நிறைவேற்றாத திமுக அரசு ! லோக் ஆயுக்தா சீரமைக்கப்படும் என்றார்கள். லோக் ஆயுக்தாவிற்கு FIR போடும் அதிகாரம் கூட இல்லை. லஞ்சத்தை ஒழிக்க சேவை பெறும் உரிமை சட்டம் கொண்டு வருவோம் என்றார்கள். லஞ்ச கமிஷன் மேலே வருவது நின்று விடும் என்பதால் சட்டம் உருவாக்காமலே நிறுத்தி வைத்து விட்டார்கள்! லஞ்ச ஒழிப்பு துறை தன்னிச்சையாக செயல்பட்டு ஊழல் வழக்குகள் பதிவு செய்வார்கள் என்றார்கள். ஆனால் அவர்களை ஊழல் வழக்கு போட விடாமல் தடுத்து வைத்து உள்ளார்கள்! நீங்கள் ஊழல்வாதிக்கு அப்பாவா ? அல்லது ஊழலால் பாத்திக்கப்படும் மக்களுக்கு அப்பாவா?? M. K. Stalin
❤️ 👍 👌 5

Comments