Arappor Iyakkam
February 26, 2025 at 06:43 AM
ஒரு வருடமாக இரண்டு தகவல் ஆணையர்களை நியமிக்காமல் தாமதப்படுத்தும் தமிழ்நாடு அரசு.
48000 வழக்குகள் நிலுவையுடன் தூங்கும் தமிழ்நாடு தகவல் ஆணையம். RTI விண்ணப்பதாரர்கள் இரண்டாம் மேல்முறையீட்டில் இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டிய நிலை.
அரசு வெளிப்படை தன்மையுடன் இயங்கும், இது சொல்லல்ல செயல் என்றெல்லாம் பஞ்ச் டயலாக் விட்ட முதலமைச்சர் எங்கே?? M. K. Stalin
Indian express article on Arappor's complaint against poor performance of TN State Information Commission!
👌
👍
2