
Our Temples Our Pride Our Right
February 5, 2025 at 09:26 AM
ஆர்பாட்டம் என்றால் ஆரவாரம் என்றும் வீண்பேச்சு
நேற்று ஆர்பாட்டம் என்றால் என்ன என்று கேட்டிருந்தேன். அதற்கு பின்னூட்டம் இட்ட ஒருவர் கூட அதற்கான அர்தத்தை சொல்லவில்லை. ஏதேதோ அவர்களுக்கு தோன்றுவதை எழுதுகின்றனர். ஏன் என்பது புரியவில்லை. ஒருவர் அத்வானி என்கிறார், ஒருவர் காந்தி என்கிறார் ஒருவர் 1927 என்கிறார் ஆனால் ஒருவர் கூட ஆர்பாட்டம் என்றால் என்ன என்று சொல்லவில்லை.
காரணம்?!
என்ன படிக்கிறோம் என்ன சொல்கிறோம் என்ற நினைவே இல்லாமல் போனதுதான்.
தமிழ் நிகண்டுவை தேடினால் ஆர்பாட்டம் என்ற சொல்லுக்கான அர்த்தம் தெரிந்திருக்கும்.
அதிலே ஆர்பாட்டம் என்றால் ஆரவாரம் என்றும் வீண்பேச்சு என்றும் எழுதி இருக்கிறது.
வீண்பேச்சு என்றால் என்ன என்று நமக்கு தெரியும்!!
ஆரவாரம் என்றால்? கீழே பார்க்கவும்
👍
🙏
2