Our Temples Our Pride Our Right
Our Temples Our Pride Our Right
February 7, 2025 at 11:37 AM
இந்த மனிதன் இந்து சமய அறநிலையத்துறை உயர்மட்ட குழுவிலிருந்து நீத்iமன்றத்தால் நீக்கப்பட்ட ஒருவர். பாதி உண்மையைச் சொல்லும் ஆள் இந்த மனிதர். இவருடைய கருத்துக்கள் எல்லாம் சநாதன தர்மத்திற்கு எத்Iரானது, பொய்யானது. மக்களை திசை த்Iருப்பும் கும்பலி இது ஒன்று இருப்பினும்... இந்த ஒரு விஷயத்த்Iல் இந்த மனிதன் சொன்னதை நான் ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்!! அங்கே முருகனின் சேவல் கொடி இருக்க வேண்டுமே ஒழிய அரசியல் கட்சிகள் இந்து அமைப்புகள் கட்சி கொடிகள் இருக்க கூடாது. இந்த பேட்டியில் இந்த மனிதன் பேசிய வேறு எதுவுமே சரியில்லை. @Isriramseshadri போன்றவர்களின் அரசியல் அந்த மனிதனின் பத்iவிலிருந்து தெரிகிறது. கேள்வி, ஏன் சேவல் கொடி இல்லை என்று. இவர் த்iரிப்பது, அசைவம் கொடுக்கலாமா என்று!!! அப்படி அசைவம் கூடாது என்றா, ஒரே ஒரு வார்த்தை, எந்த வழிபாட்டு தலங்களிலும் மிருக பலி கூடாது என்று இவர் சொல்வாரா? அல்லாம் அரசியல்ல சாதாரணமப்பா!!! பின் குறிப்பு: அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஸ்லாட்டர் ஹவுஸ்களில் மட்டுமே மிருகங்கள் வதை செய்யப்பட வேண்டும். வேறு எங்கும் செய்யப்படுவது சட்டப்படி குற்றம். இது குறித்து நான் பொது நல வழக்கு தொடுத்திருக்கிறேன். ஆனால் இந்த பாஜக பக்தர்கள் அதை பற்றி எல்லாம் பேச மாட்டார்கள் அல்லவா!!!
👍 🙏 ❤️ 😢 12

Comments