தமிழகம் மீட்போம்🙏MODI Nainar Nagendran Annamalai BJP TN
தமிழகம் மீட்போம்🙏MODI Nainar Nagendran Annamalai BJP TN
February 23, 2025 at 11:45 AM
*தமிழகத்துக்கு மும்மொழி தேவை தான்!* 🎯 - வெளிநாட்டு தமிழறிஞர்கள் கருத்து! https://whatsapp.com/channel/0029VamfHu1IHphRGwQOQB0P தமிழக அரசின் *தமிழ் வளர்ச்சித்துறை* சார்பில், 'உலக' *தாய்மொழி தினம்!* 🍁 கோவை ஈச்சனாரியில் உள்ள ரத்தினம் கல்லுாரி அரங்கில் நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. வெளிநாடுகளில் வாழும் தமிழர்களில், தமிழ் மொழி சார்ந்து ஆய்வுப்பணிகளை செய்து வரும்... சிறந்த தமிழ் ஆய்வுப் பணிக்கான விருது பெற்ற இந்த தமிழறிஞர்களிடம், *'மும்மொழி திட்டம்'* பற்றி கேட்ட போது... *அனைவரும் 'வரவேற்று' பதில் அளித்தனர்!* 👌 பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தலிஞ்சான் முருகைய்யா கூறியதாவது: " பிரான்ஸை போல... *தமிழகத்திலும் தமிழ் மொழி வளர்ச்சி அடையவில்லை!* நம் தாய்மொழியான தமிழை கட்டாயம் படிக்க வேண்டும். ஆனால், *இன்றைய காலத்துக்கு அது மட்டும் போதாது!* *பிறமொழிகளையும் கற்றுக்கொள்வது அவசியம்.*🎯 மத்திய அரசு வலியுறுத்தும், மும்மொழி திட்டம் வரவேற்க வேண்டிய ஒன்று. *இன்னொரு மொழியை படிப்பதால்...* *நம் மொழிக்கு எந்த பாதிப்பும் வராது."* இவ்வாறு அவர் கூறினார். லண்டனைச் சேர்ந்த செல்லத்தம்பி சிறீகந்தராசா கூறியதாவது: *"பிரெஞ்சு, ஜெர்மன், சீன மொழிகளை கற்றுக்கொண்டால் நல்ல பலன் உண்டு.* *பிற்காலத்தில் அந்த நாட்டின் உயர் பதவிகளுக்கு கூட வரலாம்!* மத்திய அரசு கொண்டு வந்துள்ள மும்மொழி திட்டம் தேவை தான். இன்னொரு மொழியை கற்றுக்கொள்வதால் தவறில்லை. *நமக்கு தேசத்தோடு,* *ஒரு தொடர்பு மொழி தேவை.*🎯 மற்ற மாநிலங்களில் வேலை வேண்டும் என்றால்... *ஹிந்தியோ வேறு மொழியோ அவசியம் படிக்க வேண்டும்."* இவ்வாறு அவர் கூறினார். சிங்கப்பூரைச் சேர்ந்த பிச்சினிக்காடு இளங்கோ கூறியதாவது: *" சிங்கப்பூரில், தமிழ் மொழி சிறப்பாக வளர்ந்துள்ளது.* *சிங்கப்பூர் அரசு, தமிழ் வளர்ச்சிக்கு பல உதவிகளை செய்கிறது.* அங்குள்ள தமிழர்கள், சிங்கப்பூர் மொழியை நன்றாக கற்றுக்கொண்டு உரையாடுகின்றனர். பிற மாநிலங்களில் தமிழ் மொழியை பாடமாக கற்றுக் கொடுப்பதை போல... *இங்கும் நாம் அந்த மொழியை, பாடமாக கற்றுக்கொள்வதில் தவறில்லை!"* இவ்வாறு அவர் கூறினார். அதே நிகழ்ச்சியில், அவர்களுக்கு பின் பேசிய, *தமிழக செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன்:-* " தமிழகத்தில் மீண்டும் ஒரு மொழி போராட்டத்தை துவங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது!" என்றார். உலக தமிழறிஞர்கள், மும்மொழி திட்டத்தை *வரவேற்று* பேசிய அதே நிகழ்ச்சியில்... *அமைச்சர் சாமிநாதன் முரணாக பேசியது...* நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களை *குழப்பமடையச் செய்தது!* 😔 https://www.dinamalar.com/news/tamil-nadu-news/-tamil-nadu-needs-trilingualism-foreign-tamil-scholars-say--/3861937
👍 🙏 😡 8

Comments