
தமிழகம் மீட்போம்🙏MODI Nainar Nagendran Annamalai BJP TN
7.1K subscribers
About தமிழகம் மீட்போம்🙏MODI Nainar Nagendran Annamalai BJP TN
திராவிட மாடலின் *திறனற்ற நிர்வாகம்,* லஞ்சம், *ஊழலை ஒழித்து...* அதிகரித்து வரும் *கொலை,* கொள்ளை, *அராஜகம்,* அபகரிப்பு, *பாலியல் வன்முறை* மற்றும் *போதை* இவற்றிலிருந்து தமிழகம் மீள... மக்கள் மீது அன்பும், அக்கறையும்... அறிவு, நேர்மை, உழைப்பும் மிக்க பாஜக தலைவர்கள் *'மோடி, நயினார் நாகேந்திரன், அண்ணாசாலை'* ஆகிய தலைவர்களோடு இணைந்து *தமிழகம் மீட்போம்!* 👍 உண்மையான *மதசார்பின்மை,* சமத்துவம், *சமூக நீதி* மற்றும் *ஜனநாயகம் காப்போம்* 👍 உடல், மன *ஆரோக்கியம்* காத்திட... *உலகின் தலைசிறந்த* நமது *பாரம்பரியம்,* பண்பாடு, *கலாச்சாரத்தை* மீட்போம் 👍 சிறந்த நிர்வாக திறனால் தமிழகத்தை... *முதன்மை மாநிலமாக உயர்த்துவோம்* 🎯 ஜாதி, மத, இன, மொழி வேற்றுமைகளை களைந்து... *'அன்பு, அமைதி, ஒற்றுமை'* போன்ற *நல்லுணர்வுகளை* வளர்த்து... *சிறந்த சமுதாயத்தை வளர்ப்போம்.* 🍁 *யாதும் ஊரே...* *யாவரும் கேளிர்* 🤝 என்றுரைத்த *கணியன் பூங்குன்றனார்* வழியில்... உலகிற்கே முன்னோடியாக நாம்... சிறப்பாக *வாழ்வோம்* 🍁 அனைவரையும் *வாழ வைப்போம்* 🙏 பாஜகவில் இணையுங்கள்... *உறுப்பினர் அட்டை* பெறுங்கள்👇 https://nm-4.com/bjpmem/JGOXTJ *நன்றி!* 🙏
Similar Channels
Swipe to see more
Posts

இஸ்ரேல் நடத்திய தாக்குதலால்... *ஈரானில்* *கதிர் வீச்சு பாதிப்பு!* ☣️


ஜோர்டானில் விழுந்த... *ஈரானிய Shahab-II/Scud -* *ராக்கெட் பூஸ்டர்!*

அகமதாபாத் - விமான விபத்தில்... *தப்பித்த நபர் பேட்டி* 🎙️

இஸ்ரேலிய தாக்குதல்களில் கொல்லப்பட்ட... *ஈரானிய தளபதிகள் :* Gen. Gholamali Rashid – Khatam al-Anbiya HQ. Gen. Mohammad Hossein Bagheri – Armed Forces Chief of Staff. Gen. Hossein Salami – IRGC Commander. Gen. Amir Ali Hajizadeh – IRGC Aerospace Forces. Gen. Mehdi Rabani – Deputy Operations Chief. Gen. Gholamreza Mehrabi – Intelligence Deputy. Brig. Gen. Davood Shekhiyan – IRGC Air Defense. Brig. Gen. Masoud Shane’i – Chief of Staff Office, IRGC Commander.


இஸ்ரேல் முழுவதும்.... ('ஜெருசலேம்' உட்பட) தாக்குதல் நடத்தி வருகிறது *ஈரான்!* *மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.* 🔌❌


இஸ்ரேலிய போர் விமானங்கள்... *ஈரானிய 7 பாலிஸ்டிக் ஏவுகணைகளை அழித்தன!*

"பிரதமரின் திட்டத்துக்கு அதிகம் படியளப்பது மாநில அரசு தான்” - முதல்வர் மு.க.ஸ்டாலின் https://whatsapp.com/channel/0029VamfHu1IHphRGwQOQB0P/9223372036854675810 அதிகம் அல்ல... *அனைத்துமே மாநில அரசு பணம் தான் முதல்வரே!* நீங்கள் சொல்வதை பார்த்தால்... பிரதமர், அவர் வீட்டிலேர்ந்தா கொண்டு வந்து திட்டங்கள் போட முடியும்? ஒருவேளை நீங்கள் அப்படி ஏதாவது செய்கிறீர்களா? நீங்கள் போடும் திட்டங்களுக்கும்... அதில், *பாதிக்கு மேல் கொள்ளையடிப்பதற்கும்,* *படி அளப்பது யாரு அப்பா?* 🤔 அதுவும்... பத்தாது என்பதால் தான், *கடன் மேல் கடன்களை வாங்கி குவித்து வருகிறீர்களா?* 😢 மோடி ஐயா அவர்களின், ஊழல் இல்லா ஆட்சியும், நிர்வாக திறனாலும் தான்... இன்று, *இந்தியா 4 வது பொருளாதார நாடாகவும்,* விரைவில்... *வளர்ந்த நாடாகவும் வளர்ச்சி அடைந்து வருகிறது.* 🍁 உங்கள் ஆட்சியில்... *எங்கும் ஊழல்,* *எதிலும் ஊழல்!* 👹 மேலும், கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, போதை கலாச்சாரம் என நாளுக்கு நாள் தமிழகம் சீரழித்து வருவதை தான் *'விடியல்'* என்று சொல்கிறீர்களா? 😴 போதும் அப்பா! *உங்க திராவிட மாடல் உருட்டு, புரட்டு, திருட்டு எல்லாம்!* 🙏 மேலும், மக்களை மடையர்களாக நினைத்து... *'போலி' மதசார்பின்மை,* *மகளிர் உரிமை,* *சமத்துவம், சமூக நீதி வேற!* 😴


அகமதாபாத் - விபத்தான விமான பைலட் கேப்டன் சுமித் சபர்வாலிடமிருந்து... கட்டுப்பாட்டு அறைக்கு கடைசியாக வந்த செய்தி: *“MAYDAY... MAYDAY... MAYDAY...* *NO POWER...* *NO THRUST...* *GOING DOWN.”* 5 விநாடிகள் மட்டுமே வந்த ஆடியோ!


இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையிலான நிலைமையை... *வங்கதேசம் உன்னிப்பாக கண்காணித்து வருகிறது!* 😳 இந்த 'கோமாளி' வேற 🤣😂


பூமியின் வளிமண்டலத்திற்கு வெளியே... ஈரானிய பாலிஸ்டிக் ஏவுகணையை *இஸ்ரேல் இடைமறித்து...* *அழிக்கும் காட்சி!* 🎯