
தமிழகம் மீட்போம்🙏MODI Nainar Nagendran Annamalai BJP TN
February 24, 2025 at 12:58 AM
இது தான்...
*'மும்மொழி'*
*கல்விக்கொள்கை!* 🍁
அனைத்து மாநில மொழிகளுக்கும் சமமான முக்கியத்துவம் கொடுத்து...
தங்கள் தாய் மொழியை தவிர, வேறு எந்த மொழியையும் அறியாததற்காக...
*'எந்த மாநிலமும், இனமும்'*
அல்லது
*நபரும் ஒதுக்கி வைக்கப்படக்கூடாது.*
என்ற அடிப்படையில் உருவாக்கப்பட்டதே...
*'மும்மொழி' கொள்கை!* 👌
தமிழகம் தவிர்த்து...
'மற்ற மாநிலங்கள் அனைத்தும்'
*மும்மொழி கொள்கையை ஏற்று செயல்படுத்தி உள்ளன!* 👍
அனைத்து மாநிலங்களும் கற்பிக்க வேண்டிய பட்டியலில்...
*(1) தாய்மொழி*
*(2) ஆங்கிலம்*
*(3) அண்டை மாநில மொழி*
அல்லது
*ஹிந்தி, சமஸ்கிருதம் விருப்ப மொழியாக இருக்கலாம்.*
மூன்றாவது மொழி...
*'இந்தி'யாகத்தான் இருக்க வேண்டும்*
எனும் அவசியமில்லை.
*மக்கள் தங்கள் விருப்பப்படி...*
மூன்றாவது மொழிகளைக் கற்றுக்கொள்ளலாம்.
இதில் எந்த விதமான *திணிப்பும் இல்லை!* 🎯
*கர்நாடகா:*
மூன்றாவது மொழி - தெலுங்கு, கொங்கனி, தமிழ், மலையாளம், சமஸ்கிருதம், ஹிந்தி.
*கேரளா:*
மூன்றாவது மொழி - தமிழ், கன்னடம், கொங்கணி, இந்தி, சமஸ்கிருதம்
*தெலுங்கானா:*
மூன்றாவது மொழி மராத்தி, இந்தி, கன்னடம், சமஸ்கிருதம்
*ஆந்திரா:*
மூன்றாவது மொழி - ஒடியா, இந்தி, தமிழ், கன்னடம், சமஸ்கிருதம்
*பீகார்:*
மூன்றாவது மொழி - பெங்காலி, உருது, ஒடியா, சமஸ்கிருதம்.
*உத்தரப்பிரதேசம்:*
மூன்றாவது மொழி - பெங்காலி, பஞ்சாபி, பஹாடி, சமஸ்கிருதம்
*ஹரியானா:*
மூன்றாவது மொழி - பஞ்சாபி, சமஸ்கிருதம், பஹாடி
*ஹிமாச்சல்:*
மூன்றாவது மொழி - பஞ்சாபி சமஸ்கிருதம்
*மத்தியப்பிரதேசம்:*
மூன்றாவது மொழி - சமஸ்கிருதம், குஜராத்தி, மராத்தி
*சத்தீஸ்கர்:*
மூன்றாவது மொழி - சமஸ்கிருதம், ஒடியா, தெலுங்கு
*ஜார்கண்ட்:*
மூன்றாவது மொழி - பெங்காலி, ஒடியா, சமஸ்கிருதம்.
*மகாராஷ்டிரா:*
மூன்றாவது மொழி - இந்தி, சமஸ்கிருதம், குஜராத்தி, தெலுங்கு, கன்னடம், கொங்கனி
*கோவா:*
மூன்றாவது மொழி - மராத்தி, கன்னடம், ஹிந்தி, சமஸ்கிருதம்
https://whatsapp.com/channel/0029VamfHu1IHphRGwQOQB0P
இந்தி தாய்மொழியாக...
கொண்ட மாநிலங்களும், இல்லாத மாநிலங்களும் மும்மொழி முறையை அமல்படுத்தியுள்ளன.
இதுவே
*'மும்மொழி'*
*கல்வி கொள்கையின்*
*தனிச் சிறப்பு!* 🍁
*ஜெய் ஹிந்த்!* 🇮🇳
👍
🇮🇳
🙏
11