தமிழகம் மீட்போம்🙏MODI Nainar Nagendran Annamalai BJP TN
தமிழகம் மீட்போம்🙏MODI Nainar Nagendran Annamalai BJP TN
February 24, 2025 at 03:14 PM
*"நீங்க வடநாட்டுல தமிழ்ல ஏதாவது போர்ட பார்த்திருக்கீங்களா?"* *'' அங்க, தமிழிலேயேயும் போர்டு இருக்கு...* இங்கிலீஷ்லேயும் போர்டு இருக்கு... *இந்திலேயும் போர்டு இருக்கு...!* சார், நான் இந்தியா மட்டுமல்ல... *உலகம் முழுவதும் சுத்தி வந்தவன்!"* - டி. ஆர்! 👍 https://whatsapp.com/channel/0029VamfHu1IHphRGwQOQB0P *ஆடு, கசாப்பு கடைக்காரனை நம்புவது!* போல... திராவிட மாடலால் வாழ்க்கையை தொலைச்சவனும்... *கும்மிடிப்பூண்டி தாண்டாதவனும்...* குண்டுச் சட்டியில குதிரை ஓட்டுறவனும் தான்... இன்னைக்கி, *தெருத்தெருவா 'தார்' டப்பாவ தூக்கிட்டு அலையுறான்!* தாரை பூசினா... குவாட்டரும், கோழிப் பிரியாணியும் கிடைச்சா போதும்... *இந்த கொத்தடிமை கூட்டத்துக்கு!* 'பிள்ளைங்க படிச்சா என்ன! பரதேசியா போனா என்னன்னு...' *டாஸ்மாக்கே கதியா கிடக்கிறவனுக்கு வேற என்ன வேணும்?* 😴
👌 ❤️ 👍 7

Comments