தமிழகம் மீட்போம்🙏MODI Nainar Nagendran Annamalai BJP TN
தமிழகம் மீட்போம்🙏MODI Nainar Nagendran Annamalai BJP TN
February 24, 2025 at 04:45 PM
யாரையும் வளர விடாத... *'நாதக' விலிருந்து விலகிய காளியம்மாள் அவர்களே!* தாங்கள் 'தவக்கா' கட்சியிலோ, 'திருடர்கள்' கட்சியிலோ இணைந்தால்... பின்னாளில், இதை விட வருந்தி பக்கம் பக்கமாக கடிதம் எழுத வேண்டியிருக்கும் பார்த்து கொள்ளுங்கள்! *காளியம்மாள்!* சரியான களத்தில் நின்றால்... எதிரிகள் *'காலி'யம்மா!* 👍 தவறான களத்தில் நின்றால்... உங்கள் அரசியல் வாழ்வே *'காலி'யம்மா!* 👎 ஆகவே, சரியாக சிந்தியுங்கள்! https://whatsapp.com/channel/0029VamfHu1IHphRGwQOQB0P *குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்* *மிகைநாடி மிக்க கொளல்.* என்று... பகுத்தறிந்து சிந்தியுங்கள்! *தேச நலன்,* *மக்கள் நலன் மட்டுமே* மனதில் கொண்டு... நடுநிலை மனதோடு, மனசாட்சியுடன் முடிவு எடுங்கள்! *இறையருளால்...🙏* *அனைத்தும் நன்மையில் முடியும்!*🍁 *வாழ்த்துக்கள்!* 💐
👍 9

Comments