தமிழகம் மீட்போம்🙏MODI Nainar Nagendran Annamalai BJP TN
தமிழகம் மீட்போம்🙏MODI Nainar Nagendran Annamalai BJP TN
February 25, 2025 at 06:39 AM
90% வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாக... *வாய்ச்சவடால் விடும் திராவிட மாடலே!* ஒரே ஒரு கல்வித்துறைக்கு அளித்த வாக்குறுதிகள் மட்டுமே... *இத்தனை பாக்கி உள்ளது!* 🙄 மற்ற 40 க்கும் மேற்பட்ட துறைகளில்... *எத்தனை பாக்கி உள்ளது?* 🤔 ஆக, தங்களால்... 'நிறைவேற்ற இயலவில்லை!' என்பதை ஒப்புக் கொள்ள *மனமில்லையா?* அல்லது *பணமில்லையா?* https://whatsapp.com/channel/0029VamfHu1IHphRGwQOQB0P அப்படியானால்... 'லட்சம்' கோடிகளுக்கு கடன் மேல் கடன்களை வாங்கி குவித்து வரும் தொகைகள் அனைத்தும்... *எங்கே தான் செல்கிறது?* 🤔 *'வெள்ளை அறிக்கை'* தர முடியுமா? *திறனற்ற மாடல் அரசே!* 😡
👍 😂 👏 🤔 11

Comments