
The Thagadur Times
January 31, 2025 at 10:08 AM
*9 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்*
கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், தருமபுரி, திருவாரூர், நெல்லை உள்ளிட்ட 9 மாவட்ட ஆட்சியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கிருஷ்ணகிரி - தினேஷ்குமார், விழுப்புரம் - ஷேக் அப்துல் ரகுமான், தி.மலை - தர்ப்பகராஜ், திருப்பத்தூர் - மோகனசந்திரன், திண்டுக்கல் சரவணன், தருமபுரி - சதீஷ் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
❤️
👍
🙏
3