The Thagadur Times WhatsApp Channel

The Thagadur Times

1.6K subscribers

About The Thagadur Times

Dharmapuri District Digital News Media www.thagadurtimes.com E Mail : [email protected]

Similar Channels

Swipe to see more

Posts

The Thagadur Times
The Thagadur Times
6/11/2025, 12:09:00 PM
Post image
Image
The Thagadur Times
The Thagadur Times
6/11/2025, 2:07:46 AM

ஆக்சியம் - 4 திட்டம் மீண்டும் ஒத்திவைப்பு இந்தியாவை சேர்ந்த சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 பேரை சர்வதேச விண்வெளி மையத்திற்கு அழைத்து செல்லும் ஆக்சியம்-4 திட்டம் மீண்டும் ஒத்திவைப்பு அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் இருந்து இன்று மாலை 5.30 மணிக்கு ராக்கெட்டை ஏவ திட்டமிடப்பட்டிருந்த‌து ஆக்சிஜன் லீக் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால், ஆக்சியம்-4 திட்டம் மீண்டும் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது #Axiom4Mission #ISRO #NASA #ShuKla

👍 1
The Thagadur Times
The Thagadur Times
6/12/2025, 3:49:33 PM

விடுதிக்குள் விழுந்து விபத்துக்குள்ளான விமானத்தின் புகைப்படங்கள்

Post image
😢 2
Image
The Thagadur Times
The Thagadur Times
6/12/2025, 3:02:44 AM

*சாலையில் ஓடும் கழிவு நீரால் பொதுமக்கள் அவதி*

Post image
Image
The Thagadur Times
The Thagadur Times
6/10/2025, 12:32:17 PM

#JUSTIN || மத்திய அரசுக்கு உத்தரவு | #PrivateSchools | #RTE | #CentralGovt

Post image
👌 1
Image
The Thagadur Times
The Thagadur Times
6/12/2025, 9:22:38 AM

*BREAKING: குஜராத்தில் பயணிகள் விமானம் விபத்து.* குஜராத் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் கீழே விழுந்து நொறுங்கியது அகமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கி புறப்பட்ட சில நிமிடங்களில் விமான விபத்து ஏற்பட்டுள்ளது. விமானத்தில் இருந்த 242க்கும் மேற்பட்ட பயணிகளின் நிலை குறித்து தீயணைப்பு துறையினர் தேடுதல்.

😢 😮 3
Video
The Thagadur Times
The Thagadur Times
6/12/2025, 3:59:22 PM

#NewsUpdate | அகமதாபாத் விமான விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிந்த சோகம்.

Post image
😢 1
Image
The Thagadur Times
The Thagadur Times
6/12/2025, 3:55:11 PM

விமான விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி நிவாரணம் வழங்கப்படும் என டாடா குழுமம் அறிவிப்பு காயம் அடைத்தவர்களின் மருத்துவ செலவை டாடா நிறுவனம் ஏற்கும். சேதமடைந்த விடுதி கட்டிடம் புதுப்பிக்க முடிவு

Post image
💎 🙏 2
Image
The Thagadur Times
The Thagadur Times
6/11/2025, 2:00:30 AM
Post image
Image
The Thagadur Times
The Thagadur Times
6/10/2025, 1:41:21 AM

*பெங்களூரிலிருந்து கிருஷ்ணகிரி வழியாக தருமபுரி வரை ரயில் திட்டம்.*

Post image
👏 👌 👍 4
Image
Link copied to clipboard!