The Thagadur Times
The Thagadur Times
February 15, 2025 at 03:58 PM
வாட்ஸ்-அப் மூலம் திருப்பதி தரிசன டிக்கெட் திருப்பதி ஏழுமலையான் கோயில் தரிசன டிக்கெட் வாட்ஸ் அப் மூலம் பெறலாம் சேவையை பெற, 95523 00009 என்ற அரசு வாட்ஸ்அப் எண்ணுக்கு `Hai' என்று குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும் விருப்பங்களை தேர்ந்தெடுத்து விவரங்கள் வழங்கியவுடன் டிஜிட்டல் ரொக்கப்பணம் செலுத்தும் `கேட்வே' உடனடியாக தோன்றும் பணம் செலுத்திய உடன், டிக்கெட் வாட்ஸ்அப் வாயிலாக அனுப்பப்படும் டிக்கெட்டை பிரிண்ட் அவுட் எடுத்துக் கொண்டு கோயில்களுக்கு செல்லலாம் `மன மித்ரா` என்ற பெயரில் வாட்ஸ்அப் மூலம் பல்வேறு சேவைகள் வழங்கும் திட்டத்தை தொடங்கியுள்ளது ஆந்திர அரசு #tirupati | #whatsapp
😂 1

Comments