
Vedic chants
February 4, 2025 at 02:29 AM
*[ ரதஸப்தமீ ஸ்நானம் ]*
*04.02.2025 செவ்வாய் நாளை*
*ஆசமனம்*
*ஶுக்லாம் + ஶாந்தயே*
*ப்ராணாயாமம்*
*[ ஸங்கல்பம் ]*
*மமோபாத்த + ப்ரீத்யர்த்த²ம்*
*மம ஸமஸ்த பாபக்ஷயார்த²ம்*
*ரத²ஸப்தமீ ஸ்நானம்*
*அர்க்⁴ய ப்ரதா³நஞ்ச கரிஷ்யே.*
*ஏழு எருக்கஇலையில்*
*பசுஞ்சாணி,அருகம்பில்*
*அக்ஷதை, வைத்து*
*தலையில் வைத்துக்கொண்டு* *ஶ்லோகங்களை சொல்லி*
*ஸ்நானம் செய்ய வேண்டும்*
*[ ரதஸப்தமீ ஸ்நான ஶ்லோகம் ]*
*1.நமஸ்தே ருத்³ரரூபாய*
*ரஸாநாம் பதயேநம:।*
*அருணார்க்க நமஸ்தேஸ்து*
*ஹரித³ஶ்வ நமோஸ்துதே।।*
*2.ஸப்தஸப்தே மஹாஸத்வ*
*ஸப்தத்³வீபே வஸுந்த³ரே*
*ஸப்தார்க பத்ராண்யாதா³ய*
*ஸப்தம்யாம் ஸ்நாநமாரபே⁴*
*3.ஜனனீ த்வம்ஹி பூ⁴தானாம்*
*ஸப்தமீ ஸப்த ஸப்திகா*
*ஸப்த வ்யாஹ்ருதிகே தேவி*
*நமஸ்தே ஸூர்ய மாத்ருகே*
*4.ஸப்த ஸப்தி ப்ரியே தேவி*
*ஸப்தலோக ப்ரதீ³பிகே*
*ஸப்த ஜந்மார்ஜிதம் பாபம்*
*ஹர ஸப்தமி ஸத்வரம்*
*5.யத்³யத் ஜந்ம க்ருதம் பாபம்*
*மயா ஸப்தஸு ஜன்மஸு*
*தந்மே ஶோகஞ்ச மோஹஞ்ச*
*மாகரீ ஹந்து ஸப்தமீ*
*6.ஸப்தமீ ஸப்த ஜநநீ*
*ஸப்த லோக நிவாஸிநீ*
*ஸப்தார்க பத்ர ஸ்நாநேந*
*மம பாபம் வ்யபோஹது*
*ஸ்நானம் செய்யவும்.*
*பிறகு அர்க்⁴யம் விடவேண்டும்*
*இரண்டு கைகளாலும்*
*ஜலம் எடுத்து கீழ்வரும்*
*ஶ்லோகங்களில் இத³மர்க்⁴யம்*
*என்று வரும்போது*
*அர்க்⁴யம் விடவும்.*
*ரதஸப்தமீ அர்க்ய ஶ்லோகம்*
*1.ஸப்த ஸப்திவஹ ப்ரீத*
*ஸப்தலோக ப்ரதீ³பந*
*ஸப்தம்யா ஸஹிதோதே³வ*
*க்ருஹாண அர்க்⁴யம் தி³வாகர*
*தி³வாகராயநம: இத³மர்க்⁴யம்*
*2.ஸ்நாதோஹம் ரத²ஸப்தம்யாம்*
*ப்ரபா⁴கர தி³வாகர*
*க்ருஹாண அர்க்⁴யம் மயாத³த்தம்*
*தி³வாகர நமோஸ்துதே*
*தி³வாகராயநம: இத³மர்க்⁴யம்*
*3.க³ங்கா³ யமுநயோர் மத்⁴யே*
*தத்ர கு³ப்தே ஸரஸ்வதீ*
*த்ரைலோக்ய வந்தி³தே தே³வி*
*த்ரிவேணீ அர்க்⁴யம் நமோஸ்துதே*
*த்ரிவேண்யை நம: இத³மர்க்⁴யம்*
*அநேந அர்க்³ய ப்ரதா³நேந*
*தி³வாகர: ப்ரீயதாம்..ஓம் தத்ஸத்*
*க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண*