
Vedic chants
February 12, 2025 at 01:59 AM
நித்ய பூஜா சங்கல்பம் :
நாள் :
12/02/25.
தை : 30 .
வருடம்: க்ரோதி.
கிழமை : புதன் .
ஸூர்ய உதயம் :
காலை 06--35 .
ஸூர்ய அஸ்தமனம் : மாலை 06--10.
கீழ் நோக்கு🔽 நாள்.
பஷம் : ஸுக்ல - பஷம்.
பிறை :.
நேத்திரம் :
இன்று முழுவதும் இரண்டு கண் : 2 .
ஜீவன்:
இன்று முழுவதும் முழு வாழ்க்கை: 1 .
இன்றைய திதி :
இன்று
பௌர்ணமி இரவு 08--12 மணி வரை பிறகு பிரதமை திதி..
ஸ்ராத்த திதி :
ஷுக்ல- பௌர்ணமி
இன்றைய நட்சத்திரம் :
ஆஸ்ரேஷா இரவு 08--24 மணி வரை பிறகு மகா நட்சத்திரம்.
சூலம் : வடக்கு .
பரிகாரம் : பால். .
அமிர்தாதி யோகம்...
இன்று முழுவதும்
சித்தயோகம்.
இன்றைய விஸேஷம்:
-------------------------------------
பௌர்ணமி விரதம்.
கலியுகாந்தம்.
ஆ_கா_மா_வை.
கும்ப ரவி 42:11 [ 38:11, இரவு 09:54_த்ருக்.
த்யாஜ்யம்: 05:41, [ 03--06_த்ருக் ]
----------------------------------------
மேல் நோக்கு நாள் :
------------------------------------
நகை, வீடு வாங்க, கட்டடம் எழுப்ப, பத்திரம் பதிய, ஒப்பந்தம் செய்ய...
சம நோக்கு நாள் :
---------------------------------
வாகனம் வாங்க , தளம் அமைக்க , வயலில் உழ....
கீழ் நோக்கு நாள்:
---------------------------------
போர்வெல், பூமிக்கு கீழே செய்யும் வேலை, கிழங்கு பயிரிட...
----------------------------------------
சந்த்ராஷ்டமம் :
--------------------------------------
தனுஸு இரவு 08--32 மணி வரை பிறகு மகரம் 15--02--25 காலை 06--13 மணி வரை...
கௌரி நல்ல நேரம் :
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
பகல்: 01--30~~02--30.
மாலை:06--30~~07--30.
நல்ல நேரம் :
காலை:10--30~~11--30.
மாலை:04--30~~05--30
ராகுகாலம்:
பகல்:12--00~~01--30.
எமகண்டம் :
காலை:07--30~~09--00.
குளிகை :
"""""""""""""""""
காலை:10--30~~12--00.
[ குளிகை காலத்தில் செய்யும் செயல்கள் அதே போன்று மீண்டும் நடைபெரும் என்பதால் செய்கின்ற காரியங்களை சிந்தித்து அனுசரித்து செய்யவும் ].
**********************
ஸங்கல்பம் :
"""""""""""""""""""""
ஶுக்லாம்ப³ரத⁴ரம் விஷ்ணும் ஶஶிவர்ணம் சதுர்பு⁴ஜம் ப்ரஸன்ன வத³னம் த்⁴யாயேத் ஸர்வ விக்⁴னோபஶாந்தயே
மமோபாத்த ஸமஸ்த து³ரிதக்ஷயத்³வார ஶ்ரீ பரமேஶ்வர ப்ரீத்யர்த²ம் ததே³வ லக்³னம் ஶுதி³னம்ʼ ததே³வ தாராப³லம் சந்த்³ர ப³லம் ததே³வ வித்³யாப³லம் தை³வப³லம் ததே³வ அங்க்³ரியுக³ம் ஸ்மராமி ஶுபே⁴ ஶோப⁴னே முஹூர்த அத்³யப்³ரஹ்மண꞉ த்³விதீய பரார்தே² ஶ்வேதவராஹகல்பே வைவஸ்வத மன்வந்தரே அஷ்டா²விம்ஶதிதமே கலியுகே³ ப்ரத²மேபாதே³ ஜம்பூ³த்³தீ⁴பே பா⁴ரதவர்ஷே ப⁴ரதக²ண்டே³ மேரோ꞉ த³க்ஷிணேபார்ஶ்வே ஶகாப்³தே³ அஸ்மின் வர்தமானே வ்யாவஹாரிகே ப்ரப⁴வாதி³ ஷஷ்டி² ஸம்வத்ஸராணாம் மத்⁴யே
*குரோதி* நாம ஸம்வத்ஸரே *உத்தராயேணே - ஹேமந்த- ருதௌ* ( ஹேமந்த )
மகர ( மாக ) மாஸே *ஸுக்ல-பக்ஷே அத்₃ய பௌர்ணமாஸ்யாம் ( இரவு 08--12 மணி வரை பிறகு ) ததுபரி பிரதமாயாம்
ஶுப₄திதௌ₂ *வாஸர வாஸரஸ்து ஸௌம்ய வாஸர ₄ யுக்தாயாம் ,
ஆஸ்ரேஷா ( இரவு 08--24 மணி வரை பிறகு மகா
நக்ஷத்திர யுக்தாயாம் , ஸௌபாக்யம் ( காலை 08--14 மணி வரை பிறகு ) ததுபரி ஸோபன நாம
யோக யுக்தாயாம்ʼ , பத்திரை
( காலை 08--01மணி வரை பிறகு ) ததுபரி பவம் ( இரவு 08--12 மணி வரை பிறகு ) ததுபரி பாலவம் நாம கரண யுக்தாயாம் ஏவங்கு₃ண விஸேஷண விஶிஷ்டாயாம் அஸ்யாம் வர்தமாணாயாம் பௌர்ணமாஸ்யாம் ஶுப₄திதௌ₂ மம
ஸக குடும்பானாம் ஸர்வாபிஷ்டாெ ஸித்தியர்த்தம் கிருஹஸ்ய் ஆர்த்தியமான தேவதா ப்ரசாத ஸித்தியர்த்தம் நித்ய பூஜாம் அத்ய கரிஷ்யே..
ஸௌரமான சிராத்த
எதிதி :
மகர_ஸுக்ல_
பௌர்ணமி
சாந்த்ரமான சிராத்த திதி:
மாக _ஸுத்த__
பௌர்ணமி...
[ ஷண்ணவதி ஸ்ரார்த்தம்].
இன்று விஷ்ணுபதி புண்ணிய காலம்.
19--02--25 புதன் பூர்வேத்யுரஷ்டகா.
20--02--25 வியாழன் அஷ்டகா.
சுபம்.