
Indhu Novels
February 11, 2025 at 05:07 AM
இன்னும் ஒரு எபி அண்ட் final epi மாட்டுமே இருக்கு. முன்னாடி எபி இன்னும் எழுதல.
இன்னைக்கு மாமியார்க்கு நடப்பு நாளைக்கு காரியம். இந்த ரெண்டு நாள் கொஞ்சம் டைட்டா போகும். முன்னாடி எபி விடாம final விட முடியாது இல்லையா. முடிஞ்ச அளவுக்கு டைம் கிடைக்கும் போது பிட்டு பிட்டா டைப் பண்ண பாக்குறேன்.
இன்னைக்கு எபி வர்றது கஸ்டம் தான். நாளைக்கு மதியத்துக்கு மேல பிரீ ஆகி நைட் விட பாக்குறேன். கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி வெயிட் பண்ணுங்க drs 🫣
👍
8