
Indhu Novels
143 subscribers
About Indhu Novels
Wecome to Indhu Novels ❤️
Similar Channels
Swipe to see more
Posts

*வதைக்கும் அகிம்சையே!* அத்தியாயம் 7 https://indhunovels.com/threads/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-7.281/ அத்தியாயம் 8 https://indhunovels.com/threads/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-8.282/

*வதைக்கும் அகிம்சையே!* கேட்டவங்க யாரும் விமர்சனம் தரலையே.. ஒருவேளை படிக்கலையோ? 🤔 அத்தியாயம் 5 https://indhunovels.com/threads/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-5.274/ அத்தியாயம் 6 https://indhunovels.com/threads/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-6.279/

ப்ளீஸ் கொஞ்சம் ரிப்போர்ட் பண்ணுங்க drs.. கதை திருட்டு எப்டிலாம் பண்றாங்க ஆல்ரெடி இந்த கதைய ஒரு பெரிய ரைட்டர் வீர் கேரக்டர அப்டியே தூக்கியாச்சு.. இப்போ இவங்க... நான் ரிப்போர்ட் பண்ணிட்டேன், என் கதைய விரும்புற நல்லுள்ளங்கள் தயவுசெய்து ரிப்போர்ட் பண்ணிடுங்க drs.. இதுல சோகம் என்னன்னா டீசர் கூட மாத்தள 🥹 பாக்கெட்ல நிறைய பேரோட ஸ்டோரிஸ் திருடி, 400, 500 மேல கதை திருச்சி எழுதுறாங்க (சில திருட்டு ரைட்டர்ஸ் மட்டும். own content creator அ சத்தியமா சொல்லல) அங்க அமௌன்ட் அதிகம் தான், அதுக்காக மத்தவங்க கதைய திருடி போடுவீங்களா என்ன? At the same time, titles கூட சொந்தமா யோசிக்க மாட்டேங்குறீங்க.. இதெல்லாம் எத்தனை நாளைக்கு ஒட்டும்.. கஷ்டப்படுறதே அந்தரத்துல பிச்சிக்கிட்டு போகுது எல்லா கதையும் யார் யாரோடதுன்னு கண்டு பிடிக்கிறது ரொம்ப ரொம்ப சிரமம். படிக்கிற ரீடைஸ் உங்க மைண்ட்ல இது இவங்களோட கதை தான்னு ஸ்ட்ரைக் ஆச்சுன்னா, ரெண்டு கதையும் ஒரே மாதிரி தான் இருக்குனு conform பண்ணின உடனே அந்தந்த ரைட்டர்ஸ்க்கு இன்போர்ம் பண்ணிடுங்க.. இன்னைக்கு எனக்கு பர்த்டே 😅 பர்த்டே ஸ்பெஷல் என்னென்னா கதை திருட்டு மற்றும் அமேசான் அக்கவுண்ட் தெரிமினேஷன் 😂 https://pocketnovel.onelink.me/tSZo/qt3p2tvh


*வதைக்கும் அகிம்சையே!* ரீரன் அடுத்த பார்ட்ஸ் வந்து.. புதுசா படிக்கிறவங்க கண்டிப்பா விமர்சனம் பண்ணுங்க drs 😊 அத்தியாயம் 3 https://indhunovels.com/threads/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-3.266/ அத்தியாயம் 4 https://indhunovels.com/threads/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-4.268/

*வதைக்கும் அகிம்சையே!* அத்தியாயம் 13 | Indhu Novels https://share.google/iLLfHMJQS2g5hOkEk அத்தியாயம் 14 | Indhu Novels https://share.google/V92BP2Rp4ZUd8We65

*வதைக்கும் அகிம்சையே!* அத்தியாயம் 9 | Indhu Novels https://share.google/rSVj3C70leXwvcpbI அத்தியாயம் 10 | Indhu Novels https://share.google/PtbxhWsBKIwVfOH69 அத்தியாயம் 11 | Indhu Novels https://share.google/ukF6gfdiEfO7JeKef அத்தியாயம் - 12 | Indhu Novels https://share.google/529kJxqEebOFBAsAV

அமேசான்ல கடந்த 29ஆம் தேதி எனக்கு verification mail வந்துது. அன்னைல இருந்து நானும் பல முறைக்கு மேல அமேசான்காரனுக்கு மெயில் மேல மெயில் போட்டு id verification கொடுத்தேன். ஆனா எதுவும் accept பண்ணல. 17 ஆம் தேதி என் அக்கவுண்ட் terminate பண்ணிடுவேன்னு சொல்லிட்டான். இதுனால எனக்கு 2 வாராம செம்ம ஸ்ட்ரெஸ் டென்ஷன் bank to ஆதார் சென்டர்னு பயங்கரமான அலைச்சல். என்னோட எல்லா டீட்டைல்ஸும் சரியா இருக்கு ஆனாலும் டென்ஷன் படுத்துறான். அமேசான்ல கேட்டா எங்களுக்கும் இதுக்கும் சம்மந்தம் இல்ல, third party மூலமா எங்களுக்கும் pressure பண்றானுங்கனு ரிப்ளை பண்றான். சும்மா சொல்ல கூடாது 2 வாராம கிட்டத்தட்ட 60 மெயில் போட்டு அவனை தொந்தரவு பண்ணேன், ஒன்னு விடாம பதில் கொடுத்து ஹெல்ப் பண்ண தான் முயற்சி பண்றான். இதுவரைக்கும் 2 டைம்ஸ் எனக்கு scaning option time period முடிஞ்சி disable ஆச்சி. மெயில் போட்டதும் enable பண்ணி விட்டான். ஆனாலும் முடிவேனானு டென்ஷன் படுத்துது. 17 தேதி வரைக்கும் விடாம முயற்சி பண்ணுவேன் வந்தா சந்தோசம், வராட்டி வேற ஒரு அக்கவுண்டோட வரேன். ஆனா பழைய கதைகள் எதுவும் புதிய அக்கவுண்ட்ல வராது. சப்போஸ் id போச்சுதுன்னா kobo Reading app ல என்னனோட அனைத்து பழைய கதைகளும் அடுத்தடுத்து வந்திடும். *வேலனின் வஞ்சியவள்* நல்லவேளையா விடல.. அமேசான்ல விடலாமா வேண்டாமானு முடிச்ச நாளுல இருந்து யோசிச்சிட்டே இருந்தேன்.. அக்கவுண்ட் கிடைச்சா வேலன் வருவான். இல்லைனாலும் புது அக்கவுண்ட்ல வருவான் என்ன ஒன்னு தாமதம் ஆகும் அவ்வளவு தான். வருத்தம் எல்லாம் அளவுக்கு அதிகமா பட்டு முடிச்சிட்டேன்.. இனிமே கதைல concentrate பண்ணுவோம் 😅

*முரண் மஞ்சம் - 19* வந்தாச்சு படிச்சிட்டு சொல்லுங்க drs.. Fb சற்று அழுத்தமாக தான் இருக்கும்.. அதுதான் கதையின் மையக்கருவும் கூட.. அதுனால பீல் பண்ணுங்க , நெகடிவ் கேரக்டர்ஸ நல்லா திட்டுங்க.. ஆனா கதைய மட்டும் மாற்ற சொல்லாதீங்க.. முதல் பாகம் ஒரு கணவன் மனைவிக்கான காதல் கதை. இரண்டாம் பாகம் அப்படியே நேர்மார். ரொமான்ஸ் இருக்கும், அதிரடி காதல் அட்டகாசம் இருக்கும். அதே நேரம் கதை கொஞ்சம் மாறுபட்ட கோணத்தில் பயணிக்கும்.. நிச்சயம் முதல் பாகம் போலவே இதுவும் உங்க எல்லார்க்கும் பிடிக்கும்னு நம்பி கதையை மேலும் தொடருறேன் 😊 ஹாப்பி ரீடிங் 🤗 https://indhunovels.com/threads/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-19.495/