Rj Chandru Report
Rj Chandru Report
February 9, 2025 at 09:00 AM
தேசிய வைத்தியசாலை (கொழும்பு), அம்பத்தளை குடிநீர் பரிசுத்திகரிப்பு நிலையம், பியகம மற்றும் சபுகஸ்கந்த ஆகிய பகுதிகளுக்கு மின்சாரம் மீண்டும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், சூரிய ஒளி மின்சார அமைப்புகளை (rooftop solar systems) பயன்படுத்துபவர்கள், இன்று பிற்பகல் 4 மணி வரை அவற்றை தேசிய மின்சார வலையமைப்பில் இருந்து துண்டிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். • மின்சக்தி அமைச்சர்
👍 😢 9

Comments