Rj Chandru Report
February 10, 2025 at 01:39 AM
குருநாகல் தோரையாயவில் இரண்டு பேருந்துகள் மோதிக்கொண்டதில் 4 பேர் உயிரிழந்துள்ளதுடன் 25க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
😢
😮
😂
❤️
👍
15