Rj Chandru Report
Rj Chandru Report
February 10, 2025 at 02:12 PM
🔴 CEB மின்தடைகள் பற்றிய தகவலை இணையதளத்திலும் SMS மூலமும் பெறலாம் 🔴 📢 பயனர்கள் தங்களது மின்வெட்டு நேரங்கள் மற்றும் பகுதிகள் பற்றிய தகவலை CEB இணையதளத்திலும், SMS சேவையின் மூலமும் பெறலாம். 📌 தகவல் பெறுவதற்கான வழிகள்: ✅ 1. CEB இணையதளம்: 👉 ceb.lk ✅ 2. CEB Care Portal: 👉 cebcare.ceb.lk ✅ 3. SMS மூலம்: 📩 உங்கள் 10 இலக்க கணக்கு எண்ணை (உதாரணம்: Reg 1597302235) என டைப் செய்து 1987 என்ற எண்ணுக்கு அனுப்புங்கள்.
👍 ❤️ 11

Comments