Rj Chandru Report
February 10, 2025 at 02:42 PM
Norochcholai நிலக்கரி அனல்மின் நிலையத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் பெப்ரவரி 14 ஆம் திகதி வெள்ளிக்கிழமைக்குள் தேசிய மின்வலயத்துடன் இணைக்கப்படும் என இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் தெரிவித்தார்.
👍
😢
15