Rj Chandru Report
Rj Chandru Report
February 13, 2025 at 03:35 AM
இன்று, பிப்ரவரி 13, 2025, இலங்கை மின்சார சபை ஒவ்வொரு வலயத்திற்கும் ஒரு மணி நேர மின்வெட்டை அமுல்படுத்தியுள்ளது. நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, நாடு முழுவதும் சுழற்சி முறையில் மின்விநியோகத் தடை ஏற்படும்.  மின்வெட்டு நேரங்கள் வலயங்களின் அடிப்படையில் பின்வருமாறு அமையும்: • ABCD வலயங்கள்: பிற்பகல் 3.30 முதல் 4.00 மணி வரை • EFGHUV வலயங்கள்: பிற்பகல் 5.00 முதல் 5.30 மணி வரை • IJKLPQ வலயங்கள்: மாலை 6.30 முதல் 7.00 மணி வரை • RSTW வலயங்கள்: இரவு 8.00 முதல் 8.30 மணி வரை மின்வெட்டு நேரங்கள் 30 நிமிடங்களால் மாறுபடக்கூடும். தங்களின் பாவனையாளர் கணக்கு எண்ணை 1987 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்புவதன் மூலம், அல்லது இலங்கை மின்சார சபையின் கைப்பேசி செயலி அல்லது இணையதளத்தின் மூலம், தங்களின் பிராந்தியத்திற்கான மின்வெட்டு
👍 😂 ❤️ 12

Comments