Rj Chandru Report
Rj Chandru Report
February 14, 2025 at 03:18 AM
நுரோச்சோலை நிலக்கரி அனல்மின் நிலையத்தில் செயலிழந்த மூன்று மின்உற்பத்தி இயந்திரங்களும் மீள வழமை போன்று இயங்க செய்யப்பட்டுள்ளதுடன் தேசிய மின்தொகுப்புடன் இணைக்கப்பட்டுள்ளதால் இன்று (14) முதல் தினசரி மின்வெட்டு அமுல்படுத்தப்படாது.
👍 ❤️ 👏 🔥 😂 🙃 36

Comments