Annapurna Pillai - TN BJP
                                
                            
                            
                    
                                
                                
                                February 7, 2025 at 04:41 AM
                               
                            
                        
                            பெண் சக்தியை போற்றும் மோடி அரசு!
"பெண் குழந்தையைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் (Beti Bachao, Beti Padhao) திட்டத்தின் 10 ஆண்டுகால சாதனைகள்"
⏩பெண் குழந்தைகளின் பள்ளி சேர்க்கை விகிதம் 79% ஆக உயர்வு.
⏩ தமிழகத்தில் 10 மாவட்டங்களுக்கு தலா ரூ.50 லட்சம் நிதியுதவி.
⏩ சுகன்யா சம்ரிதி யோஜனா(SSA)-வின் கீழ் 4 கோடிக்கும் அதிகமான சேமிப்புக் கணக்குகள்.
                        
                    
                    
                    
                    
                    
                                    
                                        
                                            ❤️
                                        
                                    
                                        
                                            👍
                                        
                                    
                                    
                                        4