Annapurna Pillai - TN BJP WhatsApp Channel

Annapurna Pillai - TN BJP

89 subscribers

About Annapurna Pillai - TN BJP

அன்னபூர்ணா பிள்ளை, மாநில தலைவி, தமிழக பாஜக மகளிரணி சமூக ஊடகப்பிரிவு.

Similar Channels

Swipe to see more

Posts

Annapurna Pillai - TN BJP
Annapurna Pillai - TN BJP
2/28/2025, 7:12:53 AM
❤️ 1
Image
Annapurna Pillai - TN BJP
Annapurna Pillai - TN BJP
2/11/2025, 2:54:31 AM

மலை போல வந்த துன்பங்கள் அனைத்தும் பனிபோல விலகிடும்.. காலங்கள் கடந்தாலும் கந்தனின் கருணையால் அனைத்து எண்ணங்களும் நிறைவேறிடும்... செந்தூரன் அருளால் இனி எல்லாம் ஜெயமே.... தைப்பூச நன்னாள் வாழ்த்துக்கள்... அன்னபூர்ணா பிள்ளை, தூத்துக்குடி

❤️ 🙏 👍 9
Image
Annapurna Pillai - TN BJP
Annapurna Pillai - TN BJP
2/14/2025, 11:56:44 AM

சாமானிய மக்களுக்கு சாதகமான மோடி அரசின் கொள்கைகள்...

👍 ❤️ 🪷 5
Image
Annapurna Pillai - TN BJP
Annapurna Pillai - TN BJP
2/18/2025, 12:30:49 PM

என்ன ஒரு பித்தலாட்டம்? 👎 தவெக கட்சி கொள்கை இருமொழிக் கல்வி. ஆனா அதோட தலைவர் விஜய் நடத்துற ஸ்கூல்ல மட்டும் மும்மொழிக் கல்வி...

❤️ 1
Video
Annapurna Pillai - TN BJP
Annapurna Pillai - TN BJP
2/13/2025, 7:18:29 AM

சாமானிய மக்களுக்குச் சாதகமான மோடி அரசின் கொள்கைகள்!

👍 ❤️ 🙏 6
Image
Annapurna Pillai - TN BJP
Annapurna Pillai - TN BJP
2/9/2025, 6:03:11 AM

அடுத்தது தமிழகம்தான் 👍 தலைநகர் டெல்லியில் நேற்று தாமரை வரலாறு காணாத அளவில் வெற்றி பெற்று தடம் பதித்தது முன்னிட்டு தூத்துக்குடியில் பாஜகவினர் சார்பில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது..

❤️ 👍 5
Video
Annapurna Pillai - TN BJP
Annapurna Pillai - TN BJP
2/11/2025, 10:57:13 AM

சனாதனம் எதிர்த்தவர்கள்தான் அழிந்ததாக வரலாறே தவிர சனாதனம் இல்லை... 🔥 அன்று திருப்பரங்குன்றத்தை வைத்து அரசியல் செய்ய நினைத்தவர்களுக்கு தைப்பூசத்தில் இந்துக்கள் ஒற்றுமையை காட்டிவிட்டார்கள்.. வரலாற்றை விட திருப்பரங்குன்றத்தில் அதிக அளவில் குவிந்த பக்தர்கள்

❤️ 4
Video
Annapurna Pillai - TN BJP
Annapurna Pillai - TN BJP
2/7/2025, 4:41:13 AM

பெண் சக்தியை போற்றும் மோடி அரசு! "பெண் குழந்தையைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் (Beti Bachao, Beti Padhao) திட்டத்தின் 10 ஆண்டுகால சாதனைகள்" ⏩பெண் குழந்தைகளின் பள்ளி சேர்க்கை விகிதம் 79% ஆக உயர்வு. ⏩ தமிழகத்தில் 10 மாவட்டங்களுக்கு தலா ரூ.50 லட்சம் நிதியுதவி. ⏩ சுகன்யா சம்ரிதி யோஜனா(SSA)-வின் கீழ் 4 கோடிக்கும் அதிகமான சேமிப்புக் கணக்குகள்.

❤️ 👍 4
Image
Annapurna Pillai - TN BJP
Annapurna Pillai - TN BJP
2/6/2025, 5:44:49 AM

அறமில்லாத துறை அமைச்சருக்கு செம்ம பதிலடி.... 👍

Video
Annapurna Pillai - TN BJP
Annapurna Pillai - TN BJP
2/8/2025, 4:54:44 AM

தமிழர்களை காப்பாற்றிய ஆபரேஷன் அஜய்.! "ஒவ்வொரு குடிமக்களுக்காகவும் என்னால் முடிந்த எதையும் செய்வேன்" என பிரதமர் திரு.நரேந்திரமோடி கூறியபடியே ஆபரேஷன் அஜய் திட்டம் மூலம் இஸ்ரேல் போர் பகுதியில் சிக்கி தவித்த 21 தமிழர்கள் உட்பட 212 பாரத குடிமக்கள் முதற்கட்டமாக மீட்டு மீண்டும் பத்திரமாக இந்தியாவிற்கு அழைத்து வந்தது மத்திய அரசுதான்.

❤️ 👍 4
Image
Link copied to clipboard!