Annapurna Pillai - TN BJP
                                
                            
                            
                    
                                
                                
                                February 8, 2025 at 04:54 AM
                               
                            
                        
                            தமிழர்களை காப்பாற்றிய ஆபரேஷன் அஜய்.!
"ஒவ்வொரு குடிமக்களுக்காகவும் என்னால் முடிந்த எதையும் செய்வேன்" என பிரதமர் திரு.நரேந்திரமோடி கூறியபடியே ஆபரேஷன் அஜய் திட்டம் மூலம் இஸ்ரேல் போர் பகுதியில் சிக்கி தவித்த 21 தமிழர்கள் உட்பட 212 பாரத குடிமக்கள் முதற்கட்டமாக மீட்டு மீண்டும் பத்திரமாக இந்தியாவிற்கு அழைத்து வந்தது மத்திய அரசுதான்.
                        
                    
                    
                    
                    
                    
                                    
                                        
                                            ❤️
                                        
                                    
                                        
                                            👍
                                        
                                    
                                    
                                        4