
Annapurna Pillai - TN BJP
February 11, 2025 at 02:54 AM
மலை போல வந்த துன்பங்கள் அனைத்தும் பனிபோல விலகிடும்.. காலங்கள் கடந்தாலும் கந்தனின் கருணையால் அனைத்து எண்ணங்களும் நிறைவேறிடும்...
செந்தூரன் அருளால் இனி எல்லாம் ஜெயமே.... தைப்பூச நன்னாள் வாழ்த்துக்கள்...
அன்னபூர்ணா பிள்ளை,
தூத்துக்குடி
❤️
🙏
👍
9