
Annapurna Pillai - TN BJP
February 22, 2025 at 04:35 AM
தேசிய நலனுக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்த பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநில பொதுச்செயலாளர் தெய்வத்திரு.சரவண பெருமாள் அவர்களின் 8வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கட்சி அலுவலகத்தில் நடத்தப்பட்டது.
நமது பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநில தலைவர் திரு.பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள் கலந்துகொண்டார்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தெய்வத்திரு.சரவண பெருமாள் அவர்கள் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதையை செலுத்தினேன்...
❤️
🙏
2