Annapurna Pillai - TN BJP
Annapurna Pillai - TN BJP
February 22, 2025 at 11:54 AM
இன்று தூத்துக்குடியில் வியாபார நிறுவனங்களுக்காக பாஜக சார்பில் நடத்தப்பட்ட பட்ஜெட் 2025 விளக்க பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட தருணம்.. திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினரும், பாஜக சட்ட மன்ற குழு தலைவருமான திரு.நயினார் நாகேந்திரன் அவர்கள் மற்றும் நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் திரு.காந்தி ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.
❤️ 👍 4

Comments