
Annapurna Pillai - TN BJP
February 26, 2025 at 02:52 PM
சிவசிவ என்கிலர் தீவினையாளர்
சிவசிவ என்றிடத் தீவினை மாளும்
சிவசிவ என்றிடத் தேவரும் ஆவர்
சிவசிவ என்றிடச் சிவகதி தானே.
அனைவருக்கும் மஹாசிவராத்திரி நல்வாழ்த்துக்கள்... 🙏
#mahasivaratri2025
🙏
❤️
5