Trichy Info (TRICHY IT)
Trichy Info (TRICHY IT)
February 1, 2025 at 02:36 AM
பணி நிறுவனம்: இந்திய வேளாண் காப்பீட்டு நிறுவனம் லிமிடெட் காலி இடங்கள்: 55 பதவி பெயர்: மானேஜ்மெண்ட் டிரெய்னி கல்வி தகுதி: இளங்கலை பட்டப்படிப்பு, முதுகலை பட்டப்படிப்பு வயது: குறைந்தபட்ச வயது 21, அதிகபட்ச வயது 30. அரசு விதிமுறை களின்படி 3 முதல் 5 வயது வரை வயது தளர்வு உண்டு. மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை வயது தளர்வு அனுமதிக்கப்படும். தேர்வு முறை: ஆன்லைன் தேர்வு, நேர்காணல் விண்ணப்பிக்க கடைசி தேதி: 20-2-2025 https://www.aicofindia.com/career

Comments