
Trichy Info (TRICHY IT)
66 subscribers
About Trichy Info (TRICHY IT)
Everything about #trichy Trichy News, Trichy Jobs, Trichy Info, Trichy Infra, Trichy Updates and Memes… more
Similar Channels
Swipe to see more
Posts

https://www.instagram.com/reel/DJ9KVtJpHBj/?igsh=bHZkaDN5N3U5YmFw Get the best Digital Marketing Course in Trichy from Digital Toppers! Online & Offline Training Available

தமிழ்நாடு முழுவதும் நாளை 02.02.25 - ஞாயிற்றுக்கிழமை பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படும் என அறிவிப்பு. மங்களகரமான நாட்களில் பத்திரப்பதிவு மேற்கொள்ள பொதுமக்கள் விரும்புவதால் அலுவலகங்கள் இயங்கும். ஆவணப் பதிவுக்கு, விடுமுறை நாள் கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்படும் என பதிவுத்துறை அறிக்கை. நாளை காலை 10 மணி முதல் பொதுமக்கள் ஆவண பதிவு முடியும் வரை அலுவலகம் இயங்கும் என்றும், ஞாயிற்றுக்கிழமை செய்யப்படும் ஆவணப்பதிவுக்கு விடுமுறை நாள் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும், நாளை பணியாற்றும் பதிவுத்துறை அலுவலர்களுக்கு மாற்று விடுப்பு தரப்படும் என்றும் பதிவுத்துறை தெரிவித்துள்ளது. 03.02.25 திங்கள் அன்று முகூர்த்த நாள் என்பதால், ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100 க்கு பதிலாக 150 முன்பதிவு டோக்கன்களும் இரண்டு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 200 க்கு பதிலாக 300 முன்பதிவு டோக்கன்கள் வழங்கப்படும். அதிகளவில் ஆவணப்பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100 க்குப்பதிலாக 150 சாதாரண முன்பதிவு டோக்கன்களோடு ஏற்கனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு டோக்கன்களுடன் கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு டோக்கன்கள் வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது. அ.ராஜா முஹம்மது, D.M.E., D.D.W., பத்திர எழுத்தர் காரைக்கால் 98424 19106 - 94894 19444

அண்ணா கோளரங்கத்தில் இன்று சனிக்கிழமை வான்நோக்கும் நிகழ்வு! திருச்சியில் உள்ள அண்ணா கோளரங்கத்தில் வான்நோக்கும் நிகழ்வு சனிக்கிழமை மாலை நடைபெறுகிறது. வெள்ளி, வியாழன், சனி, செவ்வாய், நெப்டியூன், யுரேனஸ் ஆகிய கோள்கள் ஒரே நோ்கோட்டில் வானில் தெரியும் அரிய நிகழ்வு ஜன. 3-ஆம் தேதி முதல் பிப்.13-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. சூரியன் மறைவுக்கு பிறகு இந்த நிகழ்வை பாா்க்கலாம். இதில், நெப்டியூன், யுரேனஸ் ஆகியவற்றை தொலைநோக்கியால் மட்டுமே காண முடியும். மற்ற கோள்கள் கண்ணுக்கு எளிதாக தெரியும். திருச்சி அண்ணா அறிவியல் மையத்தின் கோளரங்க வளாகத்தில், சனிக்கிழமை வான்நோக்கும் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்து. வானம் தெளிவாக இருக்கும் நிலையில் பொதுமக்கள் தொலைநோக்கி மூலம் வான்நோக்கும் நிகழ்வை எளிதில் காண முடியும். இன்று சனிக்கிழமை இரவு 7 மணி முதல் இரவு 8.30 மணி வரை இந்த வான்நோக்கும் நிகழ்வு பொதுமக்களுக்காக நடத்தப்படும் என கோளரங்கத்தின் திட்ட இயக்குநா் ரா. அகிலன் தெரிவித்துள்ளாா்.

First time in trichy , VASUNDHARA DIAMOND ROOF from Hyderabad Presents ✨ A Grand Jewellery Exhibition ✨ https://www.instagram.com/reel/DF1hwzyoN6x/?igsh=MTBpaDJ4bTMxcGplZg==

நாளை (04.02.2025) மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள் திருச்சி மெயின் கார்டுகேட் துணை மின் நிலையத்தில் நாளை (04.02.2025) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் கரூர் ரோடு, பழை ரோடு, வி.என்.நகர், மாதுளங்கொல்லை. எஸ். எஸ். கோவில் தெரு, சிதம்பரம் மஹால், பூசாரித்தெரு, சத்திரம் பேருந்து நிலையம், புனித ஜோசப் கல்லூரி சாலை, சிந்தாமணி, சிந்தாமணி ஓடத்துறை, வடக்கு ஆண்டாள் தெரு, நந்தி கோவில் தெரு, வாணப்பட்டறை, சிங்காரத்தோப்பு, மாரிஸ் தியேட்டர் சாலை, கோட்டை ஸ்டேசன் ரோடு, சாலை ரோடு, வாத்துக்காரத்தெரு கம்பரசம்பேட்டை துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் உறையூர் ஹவுஸிங் யூனிட், கீரைக்கொல்லை தெரு, குறத்தெரு, தவாப் தோட்டம், நெசவாளர் காலனி, திருத்தாந்தணிரோடு, டாக்கர் ரோடு, பி.வி.எஸ் கோவில், சுந்தன்தெரு, மின்னப்பன் தெரு, லிங்கநகர், அகிலாண்டேஸ்வ ரிநகர், மங்கள் நகர், சோழராஜபுரம், கம்பரசம் பேட்டை, காவேரிநகர், முருங்கைப்பேட்டை கூடலூர், முத்தரசநல்லூர், பழூர், அல்லூர், ஜியபுரம், திருச்செந்துறை, கலெக்டர் வெல் குடிநீரேற்று நிலையம், பொன்மலை குடிநீரேற்று நிலையம்; HAPP குடிநீரேற்று நிலையம், ராம்நாடு குடிநீரேற்று நிலையம், தேவதானம், சங்கரன் பிள்ளை ரோடு, அண்ணாசாலை, சஞ்சீவி நகர், சர்க்கார் பாளையம், அரியமங்கலம், பனையக்குறிச்சி, முல்லக்குடி. ஒட்டக்குடி, வேங்கூர், அரசங்குடி, நடராஜபுரம், தோகூர், திருவானைக்கோவில், அம்மா மண்டடம். நெல்சன் ரோடு இ.பி ரோடு துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் மணிமண்டப சாலை, காந்திமார்கெட், கல்மந்தை, வெள்ளை வெற்றிலைக்காரத்தெரு, ராணித்தெரு, பூலோகநாத கோவில் தெரு, பெரிய சௌராஷ்டிரா தெரு. ஜின்னாதெரு. கிருஷ்ணாபுரம் ரோடு, சின்னகடைவீதி, பெரியகடைவீதி, மதுரம் மைதானம், பாரதியார் தெரு, பட்டவர்த் ரோடு, கீழ ஆண்டார் வீதி, மலைக்கோட்டை, மேலபுலிவார் ரோடு, பாபு ரோடு, குறிஞ்சி கல்லூரி, டவுன் ஸ்டேசன், விஸ்வாஸ் நகர், வேதாத்ரிநகர், A.P.நகர், லட்சுமிபுரம் மணிகண்டம் துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் தென்றல் நகர், முடிகண்டம், நேருஜி நகர், மலர்ந கர். நாகமங்கலம், மணிகண்டம், செங்குறிச்சி மேக்குடி, ஆலம்பட்டி, பாகனூர், தீரன்மாநகர். மாத்தூர், எசனப்பட்டி அளுந்தூர் துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் அளுந்தூர், கொட்டப்பட்டு. அம்மன் ஸ்டீல், சேதுராபட்டி, குமரப்பட்டி, இ.மேட்டுப்பட்டி, பாத நிமாநகர், மேலபச்சகுடி, சூராவளிபட்டி, குன்னத்தூர், களிமங்கலம், கீழப்பட்டி, அரசு கல்லூரி, குஜிலியம்பட்டி, பிடாரம்பட்டி, அரசு பொறியியல் கல்லூரி, IIIT, யாகபுடையான்பட்டி, சூரகுடிபட்டி, பள்ளப்பட்டி அதவத்தூர் துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் போசம்பட்டி, கொய்யாதோப்பு, போதாவூர், புலியூர், எட்டரை, வியாழன்மேடு, கோப்பு, தாயனூர், மல்லியம்பத்து, வாசன்நகர விஸ்தரிப்பு, குழுமணி. அதவத்தூர் சந்தை, முத்தூட்பிளாட் சுண்ணாம்புகாரன்பட்டி, பள்ளகாடு, மன்ஜான் தோப்பு, கீரிக்கல்மேடு, செவகாடு, ஒத்தகடை, இனியானூர், செங்கற்சூலை, வாசனவேலி, சிவந்தநகர், சரவணபுரம், சாந்தாபுரம், புங்கனூர், வாசன்சிட்டி, அல்லித்துறை, நாச்சிகுறிச்சி மேலப்பட்டி பெரியருப்பூர், சோமரசம்பேட்டை அதவத்தூர், வயலூர், சாய்ராம் அடுக்குமாடி குடியிருப்பு, செவ்காடு, வயலூர், பேரூர், கீழவயார், முள்ளிக்கறும்பூர், புங்கனூர் ஆகிய பகுதிகளில் நாளை (04.02.2025) காலை 09:45 மணி முதல், மாலை 04:00 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.

பேராசிரியர் பணி வாய்ப்பு பணி நிறுவனம்: தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் காலி இடங்கள்: 132 பதவி: இணைப் பேராசிரியர், உதவிப் பேராசிரி யர், உதவிப் பேராசிரியர் (சட்ட முன் படிப்பு) கல்வி தகுதி: சட்டம் சார்ந்த முதுகலை படிப்பு, பி.எச்டி. வயது: 1-7-2025 அன்றைய தேதிப்படி 49 வயதுக்குள் தேர்வு முறை: தமிழ் தகுதி தேர்வு, எழுத்து தேர்வு, நேர்காணல் விண்ணப்பிக்க கடைசி தேதி: 3-3-2025 យ : https://www.trb.tn.gov.

பணி நிறுவனம்: இந்திய வேளாண் காப்பீட்டு நிறுவனம் லிமிடெட் காலி இடங்கள்: 55 பதவி பெயர்: மானேஜ்மெண்ட் டிரெய்னி கல்வி தகுதி: இளங்கலை பட்டப்படிப்பு, முதுகலை பட்டப்படிப்பு வயது: குறைந்தபட்ச வயது 21, அதிகபட்ச வயது 30. அரசு விதிமுறை களின்படி 3 முதல் 5 வயது வரை வயது தளர்வு உண்டு. மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை வயது தளர்வு அனுமதிக்கப்படும். தேர்வு முறை: ஆன்லைன் தேர்வு, நேர்காணல் விண்ணப்பிக்க கடைசி தேதி: 20-2-2025 https://www.aicofindia.com/career

SBI Junior Associate விண்ணப்பிக்க https://bank.sbi/web/careers/current-openings அல்லது https://www.sbi.co.in/web/careers/current-openings என்ற இணையதளத்தில் உள்ள (- Recruitment of Junior Associates 2024) ஆன்லைன் விண்ணப்பப்படிவத்தை தகுந்த தகவல்களுடன் நிரப்பி விண்ணப்பிக்க வேண்டும். SBI PROBATIONARY OFFICERS இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். https://ibpsonline.ibps.in/sbiponov24/ இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://sbi.co.in/documents/77530/43947057/26122024_Detailed_Adv.2024_27.12.2024.pdf/df8c5465-5f2d-67ca-6836-91923929f03f?t=1735214235754 என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

என்ஜினீயர்களுக்கு வேலை பணி நிறுவனம்: இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் காலி இடங்கள்: 60 பதவி பெயர்: துணை மானேஜர் (டெக்னிக்கல்) கல்வி தகுதி: பி.இ., பி.டெக் (சிவில்) வயது: 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். அரசு விதிமுறை களின்படி வயது தளர்வு உண்டு. தேர்வு முறை: 2024 கேட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 24-2-2025 @ : https://nhai.gov.in/#/vacancies/current