
Trichy Info (TRICHY IT)
February 1, 2025 at 02:36 AM
என்ஜினீயர்களுக்கு வேலை
பணி நிறுவனம்: இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம்
காலி இடங்கள்: 60
பதவி பெயர்: துணை மானேஜர் (டெக்னிக்கல்)
கல்வி தகுதி: பி.இ., பி.டெக் (சிவில்)
வயது: 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். அரசு விதிமுறை களின்படி வயது தளர்வு உண்டு.
தேர்வு முறை: 2024 கேட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில்
விண்ணப்பிக்க கடைசி தேதி: 24-2-2025
@ : https://nhai.gov.in/#/vacancies/current