
Trichy Info (TRICHY IT)
February 1, 2025 at 02:36 AM
பேராசிரியர் பணி வாய்ப்பு
பணி நிறுவனம்: தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம்
காலி இடங்கள்: 132
பதவி: இணைப் பேராசிரியர், உதவிப் பேராசிரி யர், உதவிப் பேராசிரியர் (சட்ட முன் படிப்பு)
கல்வி தகுதி: சட்டம் சார்ந்த முதுகலை படிப்பு,
பி.எச்டி.
வயது: 1-7-2025 அன்றைய தேதிப்படி 49 வயதுக்குள்
தேர்வு முறை: தமிழ் தகுதி தேர்வு, எழுத்து தேர்வு, நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி தேதி: 3-3-2025
យ : https://www.trb.tn.gov.