மு. பெ. சாமிநாதன்
மு. பெ. சாமிநாதன்
February 25, 2025 at 03:06 PM
📍ஈரோடு மாவட்டம், சென்னிமலை பேரூராட்சி, காமராஜர் நகர், சமுதாய நலக் கூடத்தில், 👩‍👧சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, 🧒ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில், நடைபெற்ற 🤰கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு விழாவில் 🎁சீர்வரிசை பொருட்களை வழங்கினோம். 📢#mkstalin #mpsaminathan #erode #tngovt #kangayamconstituency
🙏 👍 6

Comments