மு. பெ. சாமிநாதன்
524 subscribers
About மு. பெ. சாமிநாதன்
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் - தமிழ்நாடு அரசு, உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர் – திமுக.
Similar Channels
Swipe to see more
Posts
திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் துணை மின் நிலைய அலுவலகத்தில் மின் உற்பத்தி மற்றும் மின்பகிர்மான கழகத்தின் சார்பில் பல்லடம் மின் பகிர்மான வட்டம், காங்கேயம் கோட்டம், வெள்ளகோவில் உபகோட்டத்திற்கு உட்பட்ட 33/11 கேவி வெள்ளகோவில் துணை மின் நிலையம் 11 KV குருகத்தி பீடர் இருமுனை மின்பாதையில் இருந்து 24 மணிநேர மும்முனை மின்சார வசதியை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தோம். உடன் ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கே.இ.பிரகாஷ் அவர்கள், திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலத்தலைவர் திரு.இல.பத்மநாபன், தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் திருஃஃபெலிக்ஸ்ராஜா மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர். #KangeyamConstituency #MKStalin #UdhayStalin #Tiruppur #MPSaminathan
தொழில் பயிற்சி திட்டத்தின் கீழ், அதிக எண்ணிக்கையில் இளைஞர்களுக்கு வாய்ப்புகளை வழங்கும் மாநிலங்களில் 13.25% பங்களிப்புடன் தமிழ்நாடு முதலிடம். #TNRising #MKStalin #UdhayStalin #MPSaminathan #TiruppurDMK
https://youtu.be/Erv6tpRZpN0?si=4zDIsTte4OjN0YJX
திருப்பூர் மாவட்டம், சிவன்மலை ஜேசீஸ் பள்ளியைச் சேர்ந்த கணேஷ்பாபு 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 598 மதிப்பெண் பெற்று மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்தேன்.
https://youtu.be/-AyxU8jHs2M?si=8iik9rgPSVJb4IqL
உடுமலை, சின்னவீரம்பட்டியில் தளபதி அரங்கத்தில் நடைபெற்ற திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.கழக செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்றோம். உடன் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் அர.சக்கரபாணி அவர்கள், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் K.ஈஸ்வரசாமி அவர்கள், திருப்பூர் தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளர் திரு. இல.பத்மநாபன் அவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர். #MKStalin #MPSaminathan #Tiruppur #TNGovt
திருப்பூர் கிழக்கு மாவட்ட தி.மு.கழக செயற்குழுக் கூட்டத்திற்கு வருகை தந்த மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் அர.சக்கரபாணி அவர்களை வரவேற்று செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்றோம். உடன் மாண்புமிகு மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் திருமதி. என். கயல்விழி செல்வராஜ் அவர்கள், திருப்பூர் மாநகராட்சி 4 ஆம் மண்டலத்தலைவர் திரு. இல.பத்மநாபன் அவர்கள், மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர். #MKStalin #MPSaminathan #Tiruppur #TNGovt
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் ஊராட்சி ஒன்றியம், மறவபாளையம் ஊராட்சி, மறவபாளையத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித்திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டப்பணிகளை துவக்கி வைத்தோம் #KangeyamConstituency #MKStalin #UdhayStalin #TiruppurDMK
இன்று திருப்பூர் மாவட்டம், முத்தூர் NAVAA இன்டர்நேஷ்னல் பள்ளி மாணவர்கள் 10-ஆம் வகுப்பில் மாவட்டத்தில் முதலிடம் பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்தேன்.