
Makkal Athikaram
January 31, 2025 at 04:11 AM
https://makkalathikaram.com/seithigal/us-citizenship-deshpaktals-insulting-modi/
📌📌2014 -ஆம் ஆண்டில் தொடங்கிய மோடியின் பொற்கால ஆட்சியில் இதுவரை சுமார் 13,75,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் தங்களின் இந்திய குடியுரிமையைத் துறந்துள்ளனர். இது சட்டபூர்வமான குடியேற்றம் பற்றிய விவரம். அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியிருக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை மட்டும் சுமார் 90000-க்கும் மேல் உள்ளனர் என்றால் உலகம் முழுவதிலும் இந்த எண்ணிக்கை லட்சங்களைத் தாண்டும் எனலாம்.
👉🏿👉🏿இந்தியாவில் உள்ள மண்ணின் மைந்தர்களான இஸ்லாமியர்களையும், பழங்குடியினரையும் அகதி முகாம்களில் அடைக்கும் நோக்கத்தோடு CAA, NRC, NPR சட்டம் கொண்டுவரப்பட்டபோது அமெரிக்காவில் வசிக்கும் இதே தேஷ்பக்தாள்கள் அவற்றிற்கு ஆதரவாகப் பேரணி நடத்தினர்.
👎🏾👎🏾சாதிஏற்றத்தாழ்வை கற்பிக்கும் சனாதனத்தை அமெரிக்காவரை பரப்பிக்கொண்டிருந்த இந்தக் கும்பல் இன்று பிறப்பின் அடிப்படையில் குடியுரிமை கிடையாது என்று டிரம்ப் அறிவித்தவுடன் மோடியின் ஆட்சியில் பூலோக சொர்க்கமாக மாறியுள்ள இந்தியாவுக்குத் திரும்பமனமில்லாமல் மருத்துவமனை வாசல்களில் தவம் கிடக்கிறது.
👍
1