Makkal Athikaram WhatsApp Channel

Makkal Athikaram

311 subscribers

Similar Channels

Swipe to see more

Posts

Makkal Athikaram
Makkal Athikaram
5/16/2025, 1:02:14 PM

https://makkalathikaram.com/arasiyal/before-the-air-force-heroes-modis-veer-shout-a-good-spectacle-only-jai-shri-ram-remains/ புரியாத புதிராக நீடிப்பது என்னவென்றால் பஹல்காம் என்பது மிக முக்கிய சுற்றுலாத்தளம் மட்டுமல்ல; அது ஒரு ‘ரெட் அலர்ட்’ பகுதி எனவும் வரையறுக்கப்பட்டுள்ளது. அப்படியெனில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் சுட்டு வீழ்த்தப்படும் வரை அப்பகுதியில் ஒரு காவலரோ, போலீஸ் செக் போஸ்டோ, எல்லைப் பாதுகாப்பு படையினரோ, ராணுவமோ ஒருவர் கூட இல்லாமற் போனது எப்படி? சுட்டு வீழ்த்தப்பட்டு சில மணி நேரங்களுக்குப் பின்தான் ராணுவம் வந்துள்ளது ஏன்?

Makkal Athikaram
Makkal Athikaram
5/15/2025, 7:54:59 AM

https://youtu.be/zNhoXA7aMEI?si=3pDoOH2Icbk_Jkid

Makkal Athikaram
Makkal Athikaram
5/17/2025, 4:58:06 AM

https://makkalathikaram.com/arasiyal/makkal-athikaram-conference-17-may/

Makkal Athikaram
Makkal Athikaram
5/17/2025, 4:51:24 AM

https://youtu.be/Td1hwFHukbQ?si=ADlati2srVjZGGIk

Makkal Athikaram
Makkal Athikaram
5/19/2025, 7:53:03 AM
Post image
👍 1
Image
Makkal Athikaram
Makkal Athikaram
5/17/2025, 4:54:27 AM

https://youtu.be/I_-gi9bFDYQ?si=tKMgpuxfUslQsXhL

Makkal Athikaram
Makkal Athikaram
5/20/2025, 8:55:00 AM

https://makkalathikaram.com/arasiyal/the-people-power-conference-proved-once-again-that-people-can-be-mobilized-through-political-tactics/ மக்களின் சொந்த அனுபவத்தின் மூலமாக நிலவுகின்ற அரசு கட்டமைப்பு தூக்கி எறியப்பட வேண்டும் என்ற உணர்வை உருவாக்குவதற்கு செயல்தந்திர அரசியலின் கீழ் மக்களை திரட்டி வருகின்ற மகத்தான பணியை 90களில் இருந்து செய்யத் துவங்கியது.

Makkal Athikaram
Makkal Athikaram
5/20/2025, 8:48:35 AM

https://makkalathikaram.com/arasiyal/the-heirs-of-goebbels-who-waged-an-information-war-parallel-to-the-armed-war/ இந்தியா, பாகிஸ்தான் மோதலின் போது வெளிவந்த தவறான தகவல்களில் 95 சதவீதத்தை 2 திறன்களை பயன்படுத்தி அம்பலப்படுத்த முடியும். படங்களை ரிவர்ஸ் இமேஜிங் எனும் தேடலின் மூலம் சரிபார்க்க முடியும்.

Makkal Athikaram
Makkal Athikaram
5/20/2025, 8:43:31 AM

https://makkalathikaram.com/arasiyal/bjp-operation-sindhoor-advertisement/ எந்த ஒரு எதிர்க்கட்சியும் எதிர்ப்பின்றி வெட்கமின்றி ஏற்றுக் கொண்டுள்ளனர் என்பது விந்தையிலும் விந்தையாக உள்ளது. மோடி செய்திருக்கக் கூடிய செயல் அசிங்கம், ஆபாசமானது என்று எடுத்துக் கொண்டால், இதில் எதிர்க்கட்சிகளின் பங்களிப்பும் அதே அளவிற்கானது தான் என்று எடுத்துக் கொள்ள வேண்டி உள்ளது.

👍 1
Makkal Athikaram
Makkal Athikaram
5/17/2025, 1:09:53 PM

https://www.youtube.com/live/dRWOjAYZtHs?si=s4M73p_X2S5z9zRL

Link copied to clipboard!