Makkal Athikaram
Makkal Athikaram
February 1, 2025 at 05:53 AM
https://makkalathikaram.com/arasiyal/the-kumbh-mela-is-a-result-of-brahmin-superstition/ 🤔☹️இந்தியாவின் 100வது செயற்கைக்கோள் வெற்றிகரமாக ஏவப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. அதே தருணத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கின்ற கும்பமேளா நெரிசலில் சிக்கி 30 பேர் பலியாகியுள்ளனர் என்ற செய்தியும் வெளியாகி உள்ளது. 😡😡திரிவேணி சங்கமம் நாகசாதுக்கள் வழிபடுகின்ற நாளில் குளிப்பது புண்ணியம் என்ற மூடநம்பிக்கையின் பின்னால் 40 முதல் 45 கோடி பேர் திரண்டு உள்ளனர்தனது பிறவி பலனை அடைய நினைக்கின்றனர் என்பதும்பார்ப்பனக் கும்பல் முன் நின்று நடத்துவது மட்டுமின்றி தமிழகத்தில் இருந்து கிளம்பி பிரயாக் ராஜ் சென்று வர எவ்வளவு செலவாகும், குழுவாக சென்றால் எவ்வளவு செலவாகும் என்பதை எல்லாம் பட்டியலிட்டு தனது whatsapp குழுக்களில் பரப்பி கும்பமேளாவிற்கு அணி திரட்டுகின்றனர். 👉🏿👉🏿இந்த மோடி வித்தைகளை புரிந்து கொள்ளாமல் கும்பமேளாவிற்கு சென்ற பக்தர்கள் குறிப்பிட்ட தினத்தில் நீராடுவது மேலும் புனிதமானது என்ற கண்ணோட்டத்தில் ஒரே நாளில் பல்லாயிரம் பேர் ஒன்று திரண்டு நெரிசல் உருவாகி பலியாகி உள்ளனர்.

Comments