Makkal Athikaram
February 1, 2025 at 03:43 PM
https://makkalathikaram.com/arasiyal/aam-aadmi-party-mlas-are-out-rsss-next-move/
📍📍📍ஆம் ஆத்மி என்று தன்னை அழைத்துக் கொள்ளும் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான கட்சி கடந்த பத்தாண்டுகளாக டெல்லியில் ஆட்சியை நடத்தி வருகிறது என்பது மட்டுமின்றி சென்ற தேர்தலில் பஞ்சாபிலும் ஆட்சியைப் பிடித்தது.
❌❌❌பாசிச பாஜக முன்வைக்கின்ற கொள்கைகளை எதிர்த்து போராடுவதில் அக்கறை காட்டுவதை விட ஊழல் ஒழிப்பு என்பதை முன்னிறுத்தி களமாடுகின்ற, ஊழல் என்பதை முன்வைத்து ஏமாற்றிய கட்சியின் மீது, அதன் சொந்தக் கட்சி எம்எல்ஏக்களே ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்து திடீரென்று விலகி உள்ளனர் என்று செய்திகள் வெளியாகி உள்ளது.