Makkal Athikaram
Makkal Athikaram
February 3, 2025 at 08:29 AM
https://makkalathikaram.com/arasiyal/who-is-nirmala-sitharamans-eighth-budget-for/ 👉🏿👉🏿இந்தியாவின் பொருளாதார தன்மையைப் பற்றியும் வளர்ந்து வருகின்ற மிகப்பெரிய நடுத்தர வர்க்கத்தின் எண்ணிக்கை பற்றியும் உலக நாடுகள் மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகின்றன. 😡🤔இந்த மிகப்பெரும் எண்ணிக்கையிலான நடுத்தர வர்க்கத்தின் வாக்குகளை குறிவைத்தும், தனது கூட்டணியில் உள்ள பீகார், ஆந்திரா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களை முன்வைத்தும் 2025-26 க்கான பட்ஜெட் முன்வைக்கப்பட்டுள்ளது. ❌❌👎🏾ஏற்கனவே ஜி எஸ் டி உள்ளிட்ட பன்முக வரி விதிப்பின் மூலமாக வாழ்க்கையை இழந்துள்ள சிறு குறு தொழில் முனைவோர்கள் முதல் விவசாயிகள், தொழிலாளர்கள் வரை இந்த பட்ஜெட்டினால் நேரடியாக பலன் எதையும் பெறவில்லை.

Comments