Makkal Athikaram
Makkal Athikaram
February 4, 2025 at 06:34 AM
https://makkalathikaram.com/arasiyal/saffron-activists-are-trying-to-turn-thiruparankundram-into-a-riot/ 👉🏿👉🏿✊🏾காவிகளின் சதித்திட்டங்களை முளையிலேயே கிள்ளி எறிய ஆலோசனைக் கூட்டம் போட்டுள்ளனர். மதுரை மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனுவை கொடுத்து முதல் கட்டமாக சட்டபூர்வ நடவடிக்கை எடுக்குமாறு வேண்டிக் கொண்டுள்ளனர். ✊🏾✊🏾மதத்தை முன்வைத்து மக்களை பிளவுபடுத்துவது தான் காவிப் பாசிஸ்ட்டுகளின் நடைமுறை தந்திரம் என்றால், அதை எதிர்கொள்ள மத நல்லிணக்கத்தை முன்னிறுத்தி களம் காண்கின்றனர் மதுரை மக்கள்.
👍 1

Comments