Makkal Athikaram
Makkal Athikaram
February 6, 2025 at 11:39 AM
https://makkalathikaram.com/pooratta-kalam/protest-demonstration-in-chennai/ கல்வியை கார்ப்பரேட்- காவி மயமாக்கும் மாநில உரிமைகளை பறிக்கும் பல்கலைக்கழக மானிய குழுவின் புதிய வரைவு விதிகளைத் திரும்பப்பெறு! என்ற தலைப்பில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக தமிழகம் தழுவிய அளவில் பள்ளி, கல்லூரி, பல்கலைக் கழகங்கள், மாணவர்களிடம் மற்றும் மக்களிடம் தொடர்ந்து ஆயிரக்கணக்கான பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு பிரச்சாரம் செய்யப்பட்டது.

Comments