Makkal Athikaram
Makkal Athikaram
February 8, 2025 at 09:27 AM
https://makkalathikaram.com/pooratta-kalam/ban-the-rioting-hindu-front-petition-to-the-district-collector/ மண்டைக்காடு கலவரம் தொடங்கி பல கலவரங்கள் உருவாததற்கு முக்கிய காரணமாக இருந்தது இந்துமதவெறி அமைப்பான இந்துமுன்னணி. இதற்கு முன்பு சென்னிமலையில் கலவரம் செய்ய முயன்று தோற்றுப் போன இந்து முன்னணி, இப்போது திருப்பரங்குன்றத்தில் மதவெறி அரசியலை செய்து வருகிறது.
👍 1

Comments