Makkal Athikaram
February 10, 2025 at 09:47 AM
https://makkalathikaram.com/seithigal/animals-on-the-hands-and-feet-of-104-indians-indias-honor-is-stinking-on-the-world-stage/
எதுவும் மானக்கேடாக நடவாதது போலவும் இந்த விசயத்தில் அமெரிக்க அரசு வழக்கம்போல தான் நடவடிக்கை எடுத்து இருப்பதாகவும் கூறி தங்களது அயோக்கியத்தனத்தை மறைப்பதற்கு சங்கிகள் முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.