Makkal Athikaram
Makkal Athikaram
February 12, 2025 at 01:02 AM
https://makkalathikaram.com/arasiyal/%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%af%87%e0%ae%a9/ மணிப்பூரில் இந்த கொடூரமான கலவரங்கள் நடந்த போதிலும் அந்த மாநிலத்திற்கு இந்திய ஒன்றியத்தின் பிரதமரான பாசிச மோடி ஒருமுறை கூட நேரில் செல்லவில்லை என்பது புரட்சிகர, ஜனநாயக சக்திகளால் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டது. ❌❌“மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். வன்முறையை தூண்டும் வகையில் பிரேன் சிங் பேசிய ஆடியோ குறித்து விளக்கம் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் மணிப்பூர் முதலமைச்சர் பதவியில் இருந்து பிரேன் சிங் ராஜினாமா செய்துள்ளார். இம்பாலில் ஆளுநர் அஜய்குமார் பல்லாவை சந்தித்து ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளார் பிரேன் சிங்”என்று செய்தியை வெளியிட்டுள்ளனர். 👉🏿👉🏿சட்டபூர்வமான வாய்ப்புகளை ஒருபோதும் மதிக்காத பாசிச பயங்கரவாத கும்பலின் மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் பதவி விலகல் என்பது அப்பட்டமான பித்தலாட்டம் மிகுந்த, ஒரு இழிவான நாடகம் என்பதை நாட்டு மக்களிடம் கொண்டுச் செல்வோம்.

Comments