Makkal Athikaram
Makkal Athikaram
February 12, 2025 at 10:29 AM
https://makkalathikaram.com/pooratta-kalam/pachaiyappan-college-issue-waiting-to-explode/ 👉🏿👉🏿✊🏾பச்சையப்பன் கல்லூரி மாணவர் கூட்டமைப்பு சார்பில் தமிழ்த் துறையில் முதுகலை முதலாமாண்டு படிக்கும் சாம் கேப்ரியல் என்ற மாணவர் கல்லூரி நிர்வாகத்தின் செயல்பாடுகளை கண்டித்தும், கல்விச் செயல்பாட்டில் தலையிட்டு உத்தரவுகளைப் போடும் பச்சையப்பன் அறக்கட்டளையின் செயலர் துரைக்கண்ணுவை மாணவர்களுடன் ஒன்றிணைந்து கல்லூரி வாயிலில் போராட்டம் நடத்தியுள்ளார். ஜனவரி 23 இல் நடந்த இப்போரட்ட்த்தை ஒட்டி அடுத்த நாளே இடைநீக்கம் செய்துள்ளது கல்லூரி நிர்வாகம். 👉🏿✊🏾பச்சையப்பன் கல்லூரியை அரசே ஏற்று நடத்த வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை வைத்து போராடி வருகின்றனர். பு.மா.இ.மு. வோ கூடுதலாக பச்சையப்பன் அறக்கட்டளையையே அரசுடமையாக்குங்கள் என்கிறது.

Comments