
Makkal Athikaram
February 27, 2025 at 04:03 AM
https://makkalathikaram.com/arasiyal/19767-kozhikode-nit-violates-rules-to-promote-professor-who-praised-godse/
கோழிக்கோட்டில் உள்ள NIT யில் இயந்திரப் பொறியியல் துறையின் மூத்த ஆசிரிய உறுப்பினரான சைஜா காந்தியின் நினைவு தினமான தினமான ஜனவரி 30, 2024 அன்று பேஸ்புக்கில் “இந்தியாவை காப்பாற்றியதற்காக கோட்சேவை பற்றி பெருமைப்படுகிறேன்” என்று ஒரு கருத்தை பதிவிட்டார்.