Barakath Ali - journalist
Barakath Ali - journalist
February 14, 2025 at 10:33 AM
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை உத்தரவு. சிஆர்பிஎஃப் வீரர்கள், ஆயுதம் ஏந்திய காவலர்கள் என 8 முதல் 11 பேர் விஜய்க்கு பாதுகாப்பு வழங்கப்படவுள்ளது.

Comments